image
image
image

General News

OUR BISHOP’S MESSAGE : For February 2021

as

Lent, time of close relationship with the Lord

Dear Fathers, Sisters and Brothers,

The period of lent is normally considered as the time of renewal, revival and conversion. While this explanation brings to our mind the profound teaching of the church and tradition, we need to analyse it from a different angle, namely, journeying towards Easter: participating in the passion, death and resurrection of our Lord and holding on to the theological virtue of faith, hope and charity.

It is certain that we already participate in the redemption awarded to us by the death of Christ. However, we should not let it disappear for want of fresh nourishment supplied by the Scripture and the church. We are often illuminated by the lights of resurrection inspiring our thoughts, attitudes and decisions to follow Christ closely.

Lent is a time for believing, which  signifies that we welcome God into our lives and allowing his dwelling among us (Jn. 14:23). This is possible through Fasting. Fasting is a form of self-denial, helps us to open our hearts to the one who comes to us, poor in all things, yet full of grace and truth (Jn. 1:14). Those who fast experience poverty. By sharing the poverty of the poor, they are enabled to love God and the poor.

During the time of Lent, we are increasingly concerned with ‘speaking words of comfort’, strength, consolation and encouragement, and not with words that hurt others . Christians do not give up hope for they are strengthened by the mystery of Easter, which powerfully speaks of life and victory. We, as Christians, are to be kind, offering the gift of smile, speaking words of encouragement, and listening amid general indifference.

We nurture our hope through recollection and silent prayer. The time of Lent offers opportunity to be with Christ, who through his resurrection, remains a sign of unwavering hope for us.

Our faith and hope propel us to have love and compassion for all. Love rejoices in the happiness of our brethren. It sheds tears and becomes unconsalable on seeing others suffer, and groans in pain due to multiple reasons. Love creates bonds of sharing and communion and is capable of building a new world.

Love gives meaning to our lives. A small gesture, if shown with love, can become a never ending source of life and happiness. We can see it in the gesture of the poor widow of Zarepath to Elijah (Cf. I Kings 17: 7- 16 read also the multiplication of bread Mk 6:30-44).

The time of Lent invites us to share with the poor what we have. In the powerful words of Pope Francis “only a gaze transformed by charity  can enable the dignity of others to be recognised and, as a consequence, the poor to be acknowledged and valued in their dignity, respected in their identity and culture, and thus truly integrated into society (Fratelli Tutti, 187)

Let this Lent be an occasion to re-live our faith, hope and charity. Let all our devotion and peity arouse in us a life transforming us in order to bring a change in the society and the life of others.

This month we think of the sick people who deserve our attentions. It is our duty to exercise our healing ministry by being in tough with them, sharing their pain and worries and offering words of consolation to them. I appreciate all the priests who sacrifice their time and energy to be available to the people. I know how much a priest suffers in a village inspite of his commitment and service. I offer them courage and the blessings of Risen Lord. Be bold, our Lord is beside you, you are not alone.

The month of January was a hectic month for me. I had the opportunity to hoist the flag for the feast at Kizhavaneri on the 1st  evening followed by the feast mass at Kombuthurai on the 2nd. On the 3rd  morning along with the people of Vadakkankulam, we began the beginning of the 150th anniversary of the Holy Family church. On the 5th & 6th I had the opportunity to participate at the annual feast of Kuthenkuzhi. The parish of Cruzpuram began the year of St. Joseph in a grand scale on the 6th evening. On the 8th the Novena Mass was celebrated in Alanthalai followed by a Novena Mass at Malayankulam on the 9th.

I had the joy of taking part at the Pongal celebrations in Koovankinaru of Nedungulam parish on the 9th, followed by Confirmation in State Bank Colony and Kootpanai on the 10th. It was indeed a joy for me to take part at the marriage celebration of the physically challenged couples at Lucia Centre on the 18th. On the 20th, the inauguration of the Year of St. Joseph was celebrated at Adaikalapuram for the Manapad vicariate. Indeed I was glad to grace the annual feast of Pothakalanvilai parish on the 22nd & 23rd with the inter-state pilgrims. The same evening the foundation ceremony was held for the new church at Thirumoolanagar parish along with the blessing of the chapel of St. Thomas at the mount in Thirumoolanagar. It was a great occasion for the people of St. James’, Manapad parish to have the priestly ordination of a religious in their soil on 25th evening. I had the joy of confirming the children of Siluvaipatti at Thalamuthunagar parish along with the celebration of the feast Mass. To culminate the month, it was a great occasion to grace the annual feast of St. Antony at the shrine of Uvari on the 30th and 31st January.

I thank all the parish priests who had been instrumental to make my visits successful for the good of the flock entrusted to your care and concern. May God bless you!

Most Rev. Dr. A. Stephen
Bishop of Tuticorin

======

INFORMATION FROM DIOCESAN CURIA

Communication from the Vicar General:

1. The closing ceremony of the first stage of Canonisation of the Servant of God: Antony Soosainathar

as

Rev. Fathers in Tuticorin are requested to cancel the evening Mass on 07.02.2021, Sunday and exhort the faithful to attend the special Mass at the Cathedral campus.

  • Episcopal Ordination Anniversary of our Bishop:

Dear Rev. Fathers,                                                                   
The second anniversary of the Episcopal Ordination of our Bishop, Most Rev. Dr. A. Stephen, falls on 24 February 2021. In order to felicitate our Shepherd, it is our responsibility to join him in the thanksgiving Mass to be held on 24 February, Wednesday at 5.30 p.m. at the Cathedral. I most cordially invite you to partake in the thanksgiving liturgy and for the dinner in the Bishop’s House thereafter.
The parish priests of the Town Parishes are requested to cancel the evening Mass on 24 February, Wednesday and encourage the faithful to join the con-Celebration to be held at 6.00 p.m. in the Cathedral.

I look forward to your participation in the con-Celebration with the Bishop on 24 February at 6.00 p.m. in the Cathedral.

Msgr. N. A. Panneerselvam
Vicar General

From Chancellor’s Office:

  • Schedule for Common Recollection

Common Recollection for February 2021 will take place on 09.02.2021 at Bishop’s House, Tuticorin. The Adoration begins at 10.00 a.m.

  • Reminder regarding Annual Statistics for the Year 2020

Rev. Fathers, who have not yet sent the Statistics, are requested to prepare the annual statistical data for the parish and institutions for the year 2020. Kindly fill in the forms sent earlier and send one copy to the Chancellor’s office as early as possible, keeping the other in the parish/institution file.

  • Year of St. Joseph:

Rev. Fathers are requested to encourage the faithful of their parishes to join the Inauguration of the ‘Year of St. Joseph’ in their respective vicariates.
Rev. Fr. Norbert Thomas
Chancellor

From the Financial Administrator’s Office:

          Dear Rev. Fathers,

  • Thank you for all good services that you render to the people of God in the parish.  I would like to remind you, dear fathers, who have completed the term of office to update the inventories and books of account.
  • Dates of auditing will be intimated to you later.
  • We are in an era where we are affected with life style diseases, pandemic, climatic illness etc., and needs medication.  I am most concerned about the health of every priest of the diocese. I have a humble request that you produce the doctors’ prescription and the GST bills from licensed pharmaceuticals/hospitals as it is mandatory for the auditing purposes.  It also becomes easy for me to pay the bills to the concerned hospitals within the stipulated time as to keep the receipts and payments up-to-date.  I kindly request your co-operation with regard to the medical bills.

Gentile Reminder

  • On 7th of February a collection will be made for Holy Childhood and you are requested to remit the same to the Financial Administrator’s Office.
  • Kindly remit the Mission Sunday collection to the Financial Administrator’s Office at the earliest.
  • You are reminded of sending the Special Collections to the Financial Administrator’s Office before 28th of February 2021.
  • You are requested to give the Shrine/Parish contributions on 5th of every month without fail.
  • Give the Mass cards and receive the Congrua (those who get it from the Financial Administrator’s Office) on or before 5th of every month.
  • You are requested to submit the medical bills and due bills if any to the Financial Administrator’s Office on or before 30th of every month.  Make sure that you do not accumulate the bills.
  • As per the order of the Government, GST has to be filed on or before 10th of every month.  So, I request you dear fathers (parishes, institutions and commissions) not to accumulate the statement of accounts of two or three months or more, instead, submit the statement of accounts on or before 5th of every month.
  • As the Finance Policy of the government has changed you are requested to make any payment transaction through RTGS/NEFT/Cheque for above Rs.2000/- with effect from January 2021. It is also applicable for TDA.  All the payments from the Diocese through TDA (Congrua, Mass stipend and Medical bills) will be paid through RTGS/NEFT/Cheque as above.

Financial Administrator Office’ Holidays for the month of February

February 24, Wednesday    –      Bishop’s Episcopal Ordination 

Parish  Contributions:

Immaculate Heart of Mary Church ,Sathankulam for Jan 2021

3000

Holy Family Church,Vadakkankulam for Nov & Dec 2020

40000

Our Lady of  Fatima ,Fatima Nagar, Tuticorin for Jan 2021

3000

Sacred Hearts' Cathedral, Tuticorin for Jan 2021

5000

Annai Velankanni  Church , State Bank Colony for Dec 2020

10000

St. Antony's Church , Azhagappapuram for Jan  2021

15000

Arockia Matha Church, Adaikalapuram for Dec 2020

3000

St.Thomas' Church ,Veerapandianpattanam for Dec 2020

5000

St.Benedict's Church, Pathinathapuram for June to Dec 2020

7000

Total

91000

 

Shrine Contributions:

Holy Redeemer's church ,Thisayanvilai for Dec 2020

10000

Our Lady of Snows Basilica , Tuticorin  for Dec 2020

30000

Sacred Heart Church,Kavalkinaru for Oct & Nov 2020

60000

St. Antony's Shrine , Tuticorin

15000

St. Antony's Shrine , Uvari for Dec  2020

30000

St. Antony's Shrine ,Thappathi for Dec 2020

2000

Thiru Kalyana Matha Shrine, Pothakalanvilai  for Dec 2020

15000

Total

162000

Rev. Fr. S. M. Sahayam
Financial Administrator

==================

ORDINATION DAY:

Ad Multos Annos on your Ordination anniversary day!

Most Rev. Dr. A. Stephen                           -        24. 02. 2019
Rev. Fr. Antony Pitchai                          -           13. 02. 1977

HAPPY BIRTHDAY!   

Best wishes to you on your Birthday!
Rev. Fr. Jerald S. Ravi                               -           01. 02. 1964
Rev. Fr. Kirupakaran                                  -           04. 02. 1955
Rev. Fr. Starwin T.                                   -           05. 02. 1968
Rev. Fr. Amalraj Susai, SDB                        -           09. 02. 1957
Rev. Fr. Joseph G.                                     -           09. 02. 1959
Rev. Fr. Augustine R.S.                              -           12. 02. 1946
Rev. Fr. Selvan D. Fdo                               -           12. 02. 1977
Rev. Fr. T. Nisanth                                    -           15. 02. 1978
Rev. Fr. Victor Lobo                                  -           19. 02. 1972
Rev. Fr. Pancras M. Raja                            -           20. 02. 1940
Rev. Fr. Flavian G.                                    -           20. 02. 1988
Rev. Fr. Deva Navamani                            -           26. 02. 1958
Rev. Fr. Sekaran G.                                  -           26. 02. 1958
Rev. Fr. Julians Marlan Joshi                      -           27. 02. 1976
Rev. Fr. Alphonse D. S.                            -           29. 02. 1948

NECROLOGY
Most Rev. S.T. Amalanather                       -           14. 02. 2010
Rev. Fr. X. Gabriel                                         -           01. 02. 1952
Rev. Fr. Jesu William                                      -           08. 02. 2004
Rev. Fr. Villavarayer T.                                  -           17. 02. 1964
Rev. Fr. J. M. Nicholas                                   -           17. 02. 2002
Rev. Fr. Joseph Fernando                               -           18. 02. 1971
Rev. Fr. Emmanuel Diaz                                -           21. 02. 1990   

Let us remember in a special way our former beloved Bishops, Most Rev. Dr. G.F.T. Roche and Most Rev. Dr. Peter Fernando on their Death Anniversaries.

CONDOLENCES:
We are very sad to inform you of the demise of Mr. James Kanakaraj, 80 years, the beloved father of Rev. Fr. Arul Kumar on 06.01.2021, Wednesday. His mortal remains were laid to rest on 07.01.2021, Thursday at 10.00 a.m. in Sethukkuvaithan.
Our heartfelt condolences to Rev. Fr. Arul Kumar and to the breaved family. May his soul rest in peace!

---------------

INFORMATION FROM THE DIOCESAN COMMISSIONS / INSTITUTES:

தூத்துக்குடி மறைமாவட்ட நற்செய்தி நடுவங்களிலிருந்து:
நற்செய்தி நடுவம், தூத்துக்குடி

பிப்ரவரி மாதப் பணித்திட்டம் - 2021

தேதி கிழமை பணிகள்
02.02.2021 செவ்வாய்
மாலை 5 மணி புனித சூசையப்பர் ஆண்டு துவக்க விழா - தூத்துக்குடி மறைவட்டம் பனிமய அன்னைப் பேராலயம்
07.02.2021 ஞாயிறு பாலர் அவை சந்திப்பு
அடைக்கலாபுரம் பங்கு, அடைக்கலாபுரம் அறநிலையம், பிலோமிநகர்
08.02.2021 திங்கள் பல்சமய உரையாடல் மன்றக் கூட்டம், நற்செய்தி நடுவம்
09.02.2021 செவ்வாய் குருக்களுக்கான பொது மாதாந்திர தியானம் - ஆயர் இல்லம்
13.02.2021 சனி பாலர் அவை சந்திப்பு - பெரியதாழை பங்கு
14.02.2021 ஞாயிறு அகில உலக பாலர்அவை நாள் ஞாயிறு திருவிழா சிறப்புத் திருப்பலி மற்றும் பாலர் அவை சந்திப்பு - உவரி பங்கு
திருவழிபாட்டுப் பயிற்சி - உவரி மண்;டலம் (2 மணி முதல் 4 மணி வரை உவரியில் நடைபெறும்)
21.02.2021 ஞாயிறு ஞாயிறு மறைக்கல்வி பார்வையிடல் - கத்தீட்ரல் பங்கு (மறைக்கல்வி மண்டலங்கள்)
22.02.2021 திங்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு செயற்குழுக் கூட்டம் - நற்செய்தி நடுவம்
25.02.2021 வியாழன் அருள்பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - ஆயர் இல்லம்
27.02.2021 சனி
10ய.அ-4p.அ உபதேசியார்களுக்கான சிறப்பு தியானம் - நற்செய்தி நடுவம், தூத்துக்குடி.
(தூத்துக்குடி, குறுக்குச்சாலை மறைவட்டங்கள்)
28.02.2021 ஞாயிறு பாலர் அவை சந்திப்பு - தருவைக்குளம்

அகில உலக பாலர் அவை நாள் ஞாயிறு
 இவ்வாண்டு பாலர் அவை திருவிழா 14.02.2021 பிப்ரவரி இரண்டாம் ஞாயிறு அன்று ‘எனக்கு சாட்சிகளாய்’ தி.ப 1:8 என்ற இறைவார்த்தை சிந்தனையோடு சிறப்பிக்கப்படுகிறது. பங்குத்தந்தையர்கள் பாலர் அவை திருவிழா சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி பாலர் அவை குழந்தைகளின் பங்கேற்போடு கொண்டாடிட தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 பாலர் அவை ஞாயிறு போஸ்டர், கவர் பங்குகளுக்கு ஏற்கனவே பாலர்அவை கண்காணிப்பாளர்கள் வழியாக தங்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது. ஒருசில பங்குகளுக்கு அஞ்சல்வழி அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் கிடைக்கப் பெறாதவர்கள் நற்செய்தி நடுவத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

தவக்கால தியானம்
 பங்குகளில் ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும், மறைக்கல்வி மாணவர்களுக்கும் சிறப்புத் தவக்கால தியானம் ஏற்பாடாக்க கேட்டுக் கொள்கிறோம். தியானங்கள் கொடுப்பதற்கு வேதியர் சுதன் அவர்களை அணுகவும். அலைப்பேசி எண் : 9597856321

 இறைவேண்டல், நோன்பு, ஒறுத்தல், பிறரன்புப் பணிகளை போன்ற செயல்பாடுகளில் வளர்த்தெடுப்போம்.
அருட்பணி. வு. ஸ்டார்வின்
செயலர், நற்செய்தி நடுவம்

2. பொதுநிலையினர் பணிநிலையம், தூத்துக்குடி:

பணித்திட்டம், பிப்ருவரி - 2021
நாள் பணி இடம்
07.02.2021 திருப்பலியில் பங்கு மேய்ப்புப்பணிக்குழு விளக்கம் இனிகோநகர்
பங்கு மேய்ப்புப்பணிக்குழுத் தேர்தல் முத்தையாபுரம்
குடும்ப வளர்வாழ்வுப் பயிற்சி தூத்துக்குடி
09.02.2021 அன்பியத்தில் பங்கு மேய்ப்புப்பணிக்குழு விளக்கம் இனிகோநகர்
12.02.2021 அன்பியத்தில் பங்கு மேய்ப்புப்பணிக்குழு விளக்கம் விளாத்திகுளம்
13.02.2021 திருமணத்தயாரிப்புப் பயிற்சி உவரி
பெண்கள் பணிக்குழு சந்திப்பு கூடுதாழை

14.02.2021 பங்கு மேய்ப்புப்பணிக்குழுத் தேர்தல் யூதா ததேயு ஆலயம்
அன்பியங்கள் சந்திப்பு கூட்டப்பனை
திருமணத்தயாரிப்புப் பயிற்சி உவரி
மரியாயின் சேனைகொமித்சிய கூட்டம் சின்னக்கோயில் வளாகம்
16.02.2021 மரியாயின் சேனை-தொடர்பாளர் மற்றும் வளர்ச்சிப் பணிக்குழக் கூட்டம் சின்னக்கோயில் வளாகம்

21.02.2021 பங்கு மேய்ப்புப்பணிக்குழுத் தேர்தல் விளாத்திகுளம்
குறுக்குச்சாலை மறைவட்ட பெண்கள் பகராளிகள் கூட்டம் குறுக்குச்சாலை
பங்கு மேய்ப்புப்பணிக்குழுத் தேர்தல் இனிகோநகர்
குடும்ப வளர்வாழ்வுப் பயிற்சி தூத்துக்குடி
27.02.2021 திருமணத்தயாரிப்புப் பயிற்சி வீரபாண்டியன்பட்டணம்

28.02.2021 அன்பியங்கள் சந்திப்பு கல்லாமொழி
திருமணத்தயாரிப்புப் பயிற்சி வீரபாண்டியன்பட்டணம்
குடும்ப வளர்வாழ்வுப் பயிற்சி வீரபாண்டியன்பட்டணம்
மணப்பாடு மறைவட்ட பெண்கள் பகராளிகள் கூட்டம் வீரபாண்டியன் பட்டிணம்

திருமணத்தயாரிப்புப் பயிற்சி -பிப்ருவரி, 2021
1. உவரி - பயிற்சித் தளம்
நாள் : 13,14. 02.2021 - சனி,ஞாயிறு
2. வீரபாண்டியன்பட்டிணம் - பயிற்சித் தளம்
நாள் : 27,28.02.2021 - சனி,ஞாயிறு
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை. இரண்டாம் நாள் மதியம் 02.00 மணி முதல் 04.30 மணி வரை பெற்றோர் பயிற்சி நடைபெறும். அதில் தாய், தந்தை இருவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்;கின்றோம்.
குறிப்பு : தூத்துக்குடி பொதுநிலையினர் பணியகத்தில் வழக்கம் போல ஒவ்வொரு வாரமும் புதன், வியாழக்கிழமைகளில் திருமணத்தயாரிப்புப் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
குடும்ப வளர்வாழ்வு பயிற்சி - பிப்ருவரி, 2021
07.02.2021 - பொதுநிலையினர் பணியகம், தூத்துக்குடி
21.02.2021 - பொதுநிலையினர் பணியகம், தூத்துக்குடி
28.01.2021 - புனித தோமையார் பள்ளி வளாகம், வீரபாண்டியன்பட்டிணம்
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பாராட்டுகளும் நன்றியும்
1. பணிக்காலம் நிறைவுற்று புதிய பங்கு மேய்ப்புப் பணிக்குழு உருவாகிட ஒத்துழைத்த தோமையார்புரம் பங்கு மக்களுக்கும், பங்குத்தந்தை அருள்பணி. பிரதீபன் லிபோன்ஸ் அவர்களுக்கும் எங்களின் நன்றி!

2. பணிக்காலம் நிறைவுற்று புதிய பங்கு மேய்ப்புப்பணிக்குழு உருவாகிட ஒத்துழைத்த சேசுராஜபுரம் பங்கு மக்களுக்கும் பங்குத்தந்தை அருள்பணி. சந்தீஸ்டன் அவர்களுக்கும் எங்களின் நன்றி!
அருட்பணி. பென்சிகர் லூசன்
இயக்குநர், பொதுநிலையினர் பணியகம்

3. நற்செய்தி அறிவிப்பு மற்றும் அருங்கொடைப் பணிக்குழுக்கள், டிவைன் மெர்சி தியான இல்லம்:

டிவைன் மெர்சி தியான இல்லத்தில் நிகழ இருப்பவை
1. குணமளிக்கும் நோன்புத் தியானங்கள்
நமது தியான இல்லத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் குணமளிக்கும் நோன்புத் தியானம் நடைபெறுகிறது. இதில் செபமாலை, இறைபுகழ்ச்சி, இறைவார்த்தைப் பகிர்வு, ஒப்புரவு அருள்சாதனம், திருப்பலி, சான்று பகர்தல், இறை இரக்கத்தின் நவநாள் மற்றும் குணமளிக்கும் ஆராதனை ஆகியவை நடைபெறுகின்றன. பங்குத்தந்தையர் பங்குமக்களை அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பிப்ரவரி மாதம் செய்தி வழங்குபவர்கள் நாள் செய்தி வழங்குபவர்
04.02.2021 வியாழன் அருள்பணி. மகிழன்
11.02.2021 வியாழன் சகோ. கிராசியுஸ்
18.02.2021 வியாழன் சகோ. இயேசுவின் ஜேம்ஸ்
25.02.2021 வியாழன் சகோ. சேவியர்

2. நற்செய்தி அறிவிப்பு மற்றும் தியானங்கள்
நாள் நிகழ்வு நேரம் பங்கு
17.02.2021 புதன் அன்பிய மண்டலத்தில் நற்செய்தி அறிவிப்பு மாலை மணி 6.30 முதல் மணி 8.30 வரை குருஸ்புரம்
19.02.2021 வெள்ளி நற்செய்தி கூட்டம் மாலை மணி 6.30 முதல் 9.00 மணி வரை கூத்தங்குழி
26 - 28.02.2021
வெள்ளி - ஞாயிறு தியானம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழவைப்பார்
26 - 28.02.2021
வெள்ளி - ஞாயிறு நற்செய்திக் கூட்டம் மாலை மணி 6.30 முதல் 9 மணி வரை கீழவைப்பார்
அருள்பணி. மைக்கிள் மகிழன்,
செயலர், நற்செய்தி அறிவிப்பு மற்றும் அருங்கொடைப் பணிக்குழுக்கள்

இயக்குநர், டிவைன் மெர்சி தியான இல்லம், மங்கலகிரி

4. இளையோர் பணியகத்திலிருந்து:

தூத்துக்குடி மறைமாவட்ட இளைஞர்; பணியகம், TMSSS வளாகம், தூத்துக்குடி
பிப்ரவரி 2021 பணித்திட்டம்
நாள் பங்குத்தளம் - இளைஞர் சந்திப்பு
07.02.2021 தூய லூர்து அன்னை ஆலயம், லூர்த்தம்மாள்புரம்
தூய யுதா ததேயு திருத்தலம், மில்லர்புரம்
14.02.2021 தூய மோட்ச அலங்கார அன்னை ஆலயம், கீழவைப்பார்
தூய வியாகுல அன்னை ஆலயம், சிப்பிக்குளம்
28.02.2021 தூய பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமா நகர்

07.02.2021 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மறைமாவட்ட மற்றும் மறைவட்ட நிர்வாககுழு கூட்டம்
இடம் : வுஆளுளுளு வளாகம், ஆயர் இல்லம், தூத்துக்குடி
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை

14.02.2021 ஞாயிற்றுக்கிழமை
குறுக்குச்சாலை மறைவட்ட இளைஞர்;களுக்கிடையேயான அரசியல் விழிப்புணர்வு பயிற்சி
இடம் : தூய கார்மேல் அன்னை ஆலயம், குறுக்குச்சாலை
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை

21.02.2021 ஞாயிற்றுக்கிழமை
மறைமாவட்ட அளவில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கிடையேயான ஆறு ஒவர் கிரிக்கெட் விளையாட்டு இறுதிப் போட்டி
இடம் : புனித வளனார் மேனிலைப்பள்ளி, கூட்டப்புளி
நேரம் : காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை

28.02.2021 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மறைவட்ட மாநகரப் பங்குகள் மற்றும் பழையகாயல் மண்டல இளைஞர்;களுக்கிடையேயான அரசியல் விழிப்புணர்வு பயிற்சி
இடம் : அற்புதக் குழந்தை இயேசு திருத்தலம், கால்டுவெல்காலணி, தூத்துக்குடி
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை
அருட்பணி. சதீஷ்குமார்,
இயக்குநர், தூத்துக்குடி மறைமாவட்ட இளையோர் பணியகம்

----------------------

5. இறை அழைத்தல் பணியகத்திலிருந்து :

மேதகு. ரோச் ஆண்டகை குருமாணவர் நிதி
22-12-2020 லிருந்து 25-01-2021 வரை

குருமட அதிபர் வழியாக

1 அழகப்பபுரம் பங்கு(257 குடும்பங்கள்) 37250
2 காவல்கிணறு பங்கு (150 குடும்பங்கள்) (டிசம்பர்-ஜனவரி) 18950
3 குருஸ்புரம் பங்கு (97 குடும்பங்கள்) 17840
4 பாத்திமாநகர் பங்கு (100 குடும்பங்கள்) (டிசம்பர்-ஜனவரி) 20500
5 தூய அந்தோணியார் கோயில் பங்கு, தூத்துக்குடி (டிசம்பர்-ஜனவரி) 12550
6 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அண்ணாநகர் (17 குடும்பங்கள்) 2250
7 புனித ரீத்தம்மாள்புரம் பங்கு (15 குடும்பங்கள்) 2250
8 லயன்ஸ்டவுண் பங்;கு (26 குடும்பங்கள்) 3200
9 இராஜபாளையம் (27 குடும்பங்கள்) 2800
10 முக்காணி 500
11 பழையகாயல் பங்கு 4500
12 காந்திநகர் 20000
13 இரத்;;;;;;தினபுரம் (2 குடும்பங்கள்);; 1200
14 பத்திநாதபுரம் (94 குடும்பங்கள்)(டிசம்பர்) 10700
15 இரஜகிருஷ்ணாபுரம் பங்கு 7200
16 அன்பர்கள் (9 நபர்கள்) 13400


கத்தோலிக்கப் பள்ளிகள்
17 புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி 9000
18 புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி 4500
19 புனித இஞ்ஞாசியார் தொடக்கப்பள்ளி, இஞ்ஞாசியார்புரம் 1500
20 தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி 3000
21 கத்தோலிக்க தொடக்கப்பள்ளி, அம்பலசேரி 400
22 கத்தோலிக்;;க நடுநிலைப்பள்ளி, தைலாபுரம் 1000
23 புனித பாத்திமா அன்னை நடுநிலைப்பள்ளி, பாத்திமாநகர் 1300
24 கத்தோலிக்க தொடக்கப்பள்ளி, வு. சவேரியார்புரம் 2400
மொத்தம்; 198190
மறைமாவட்ட பொருளாளர் அலுவலகம் வழியாக
1 வடக்கன் குளம் பங்கு (நவம்பர்-டிசம்பர்) 17800
2 திரு. பர்னபாஸ், அடைக்கலாபுரம் 500
3 திரு. ஜேம்ஸ் முத்தையாபுரம் 300
4 திரு. அண்ட்;ரு லூசியா, தூத்துக்குடி (நவம்பர்-டிசம்பர்) 400
5 கத்தோலிக்க தொடக்கப்பள்ளி, ஆ. சவேரியார்புரம் 1000
6 புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி, ஆ. சவேரியார்புரம் 350
7 திரு. ஜோசப் ஞானப்பிரகாசியார் பட்டினம் பங்கு 1000
8 புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம் 2100
9 திரு இருதய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாத்தான்குளம் 6800
10 ஸ்லைன் ஞானமணி பு. பட்டணம் 2000
11 சில்வெஸ்டர் ஞான ராஜம் சாத்தான்குளம் 12000
12 ஏஞ்சல் எல்சி ராணி சாத்தான்குளம் 6000
13 ஜெயராணி பு. பட்டணம் 500
14 ஷீலா ராணி 500
15 ஜேம்ஸ் பு. பட்டணம் 1000
16 பாஸ்கர் பு. பட்டணம் 200
17 சாமிநாதன் பு. பட்டணம் 100
18 தேவராஜ் பு. பட்டணம் 200
19 ஆனந்த் பு. பட்டணம் 100
20 அந்தோணி பாஸ்கர் பு. பட்டணம் 100
21 சூசைமணி பு. பட்டணம் 200
22 செல்வகுமார் 100
மொத்;;தம் 53250
சிறுமலர் குருமட அதிபர் வழியாக 198190
மறைமாவட்ட பொருளாளர் அலுவலகம் வழியாக 53250
மொத்தம் 251440
அருள்பணி. மெரிஸ் லியோ
அதிபர், சிறுமலர் குருமடம்

6. புனித லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திலிருந்து:

லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம், சில்வர்புரம், மீளவிட்டான் அஞ்சல். தூத்துக்குடி-2

தூத்துக்குடியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம்
தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சுயம்வரம் நடந்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர். பின்னர் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி 5 ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
தேர்வு செய்த 5 ஜோடிகளுக்கும் 18.01.21 திங்கள் காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அவர்கள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். அதை தொடர்ந்து மணமக்கள் கேக் வெட்டினர்.
ஓவ்வொரு ஜோடிக்கும் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி, கட்டில், மெத்தை, பீரோ, இன்டக்சன் அடுப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி போன்ற சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், சங்க நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் நல் உள்ளம் கொண்ட பிறரன்பு உடையோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு நல்லாசி வழங்கினார்கள்.
ஏற்பாடுகளை லூசியா இல்ல இயக்குனர் ஜான் ளு. செல்வம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அருள்பணி. ஜான் ளு. செல்வம்
இயக்குனர், லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம்

========================

9. பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பகம், மன்னார்புரம், தூத்துக்குடி மறைமாவட்டம்

பாலர் அவை மாநாடு

1. நடைபெற்றவை:
ஜனவரி 9, ஞாயிற்றுக்கிழமை மலையன்குளம் பங்கின் இணை பங்குகளிலிருந்து பாலர் அவை கூட்டத்திற்கு 35 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

ஜனவரி 19, செவ்வாய்கிழமை பிரகாசபுரத்தில் பாலர் அவை மாநாடு நடத்தப்பட்டது. தைலாபுரம், பிரகாசபுரம், சேதுக்குவாய்த்தான் ஆகிய பங்குகளிலிருந்து 30 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்

2. நடைபெற இருப்பவை:

நாள்ஃநேரம் பங்கேற்கும் பங்குகள் மாநாடு நடைபெறும் இடம்
23.01.2021
2.00 - 4.00 அணைக்கரை, மன்னார்புரம், தோப்புவிளை மன்னார்புரம்
24.01.2021
2.00 - 4.00 பூச்சிக்காடு, திசையன்விளை, செட்டிவிளை, கடகுளம் திசையன்விளை
31.01.2021
2.00 - 4.00 சாத்தான்குளம், நெடுங்குளம், சிதம்பராபுரம், இலங்கநாதபுரம் சாத்தான்குளம்
02.02.2021
2.00 - 4.00 பொத்தக்காலன்விளை, தட்டார்மடம், கொழுந்தட்டு, சொக்கன்குடியிருப்பு தட்டார்மடம்
04.02.2021
2.00 - 4.00 நாட்டார்குளம், செய்துங்கநல்லூர், திருவைகுண்டம் நாட்டார்குளம்
07.02.2021
2.00 - 4.00 வடக்கன்குளம், காவல்கிணறு, பத்திநாதபுரம், இராதாபுரம் காவல்கிணறு
11.02.2021
2.00 - 4.00 பார்பரம்மாள்புரம், சிந்தாமணி, சவேரியார்புரம், சோமநாதபேரி பார்பரம்மாள்புரம்
14.02.2021
2.00 - 4.00 அழகப்பப்புரம், திருமூலநகர், இரகிருஷ்ணாபுரம், கூடங்குளம் திருமூலநகர்
21.02.2021 கள்ளிகுளம், கிழவநேரி, ஆனைகுளம், துரைக்குடியிருப்பு துரைகுடியிருப்பு
28.02.2021
2.00 - 4.00 வள்ளியூர், பணகுடி, புஷ்பவனம், ஏர்வாடி வள்ளியூர்

3. ஞாயிறு மறைக்கல்வி பார்வையிடல் நடத்தப்படும் இடங்கள்:

24.01.2021 சொக்கன்குடியிருப்பு
31.01.2021 சாத்தான்குளம்
07.02.2021 வடக்கன்குளம்
14.02.2021 அழகப்பப்புரம்
21.02.2021 கள்ளிகுளம்
28.02.2021 வள்ளியூர்

• 08.02.2021 பணிக்குழுக்களின் கூட்டம் மாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை மன்னார்புரத்தில் வைத்து நடத்தப்படும்
அருட்பணி. நெல்சன் பால்ராஜ்
பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்

10. கல்விப் பணிக்குழு:
• தலைமை ஆசிரியர்களுக்கான போக்சோ சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும்.
அருட்பணி. ஜோசப் ஸ்டாலின்
கல்விப் பணிக்குழு

11. இறையழைத்தல் பணிக்குழு

ஜனவரி மாத இறையழைத்தல் செயல்பாடுகள்:
1. மினி இறையழைத்தல் முகாம்:
‘கடகுளத்தில் மினி இறையழைத்தல் முகாம்’ காலை 6.30 முதல் 10.00 மணி வரை நடைபெற்றது. அருட்தந்தை சாலமோன் விக்டர் தலைமையேற்றார். திசையன்விளை அருட்சகோதரிகள் சிறப்புரை ஆற்றினார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த அருட்தந்தை விக்டர் சாலமோன் அவர்களுக்கு நன்றிகள்.

2. இறையழைத்தல் இரவு:
இராதாபுரத்தில் இறையழைத்தல் இரவானது 13.01.2021 அன்று இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை பேரரட்திரு. நெல்சன் பால்ராஜ் அவர்கள் நலைமையில் நடைபெற்றது. இராதாபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை பென்சிகர் அமல் சிறப்புரை ஆற்றினார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் செய்த இராதாபுரம் பங்குத்தந்தை பென்சிகர் அமல் அவர்களுக்கு நன்றிகள்.

3. பொறுப்பாளர்கள் தேர்வு:
பொத்தக்காலன்விளையில் இறையழைத்தல் பணிக்கான பொறுப்பாளர்கள் தேர்வு முகாம் 18.01.2021 அன்று காலை 6.30 முதல் 9.00 மணி வரை நடைபெற்றது. திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை வெனிசு குமார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அருட்தந்தை சேசு ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அருட்சகோதரி பெரியா ஊக்கவுரை வழங்கினர்கள். ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அருட்தந்தை வெனிசு குமார் அவர்களுக்கு நன்றிகள்.

பிப்ரவரி மாத செயல்திட்டங்கள்
1. முத்தலாபுரத்தில் இறையழைத்தல் பணி
2. பூச்சிக்காட்டில் இறையழைத்தல் பணி
3. அணைக்கரையில் இறையழைத்தல் பணி
4. அழைப்பு அலை
இறையழைத்தல் தொடர்பாக ‘அழைப்பு அலை’ என்ற மாத மின்னிதழ் ஒவ்வொரு மாதமும் வெளிவர இருக்கிறது.
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்து ராஜா
செயலர், இறையழைத்தல் பணிக்குழு

 


image

image
S