image
image
image

St. Antony's Church
Vilathikulam

as

as

Parish Name : St. Antony’s Church
Address : Vilathikulam – 628 907, Vembar Road, Tuticorin Dt.
Patron Saint : St. Antony
Telephone No : 04638 - 233535

A Brief History :
விளாத்திகுளம் பங்கு ஆலயம் புனித அந்தோணியாரைப் பாதுகாவலராக கொண்டது. விளாத்திகுளமானது நாகலாபுர பங்கின் கிளைப்பங்காக பல ஆண்டுகள் இருந்தது. சிற்றாலயமாக இருந்த விளாத்திகுளம் ஆலயம், 1975 ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1977 ஆம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர். மேதகு அம்புரோஸ் அவர்களால் அர்ச்சித்து திறக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி, நாகலாபுரம் பங்கு மற்றும் கீழமுடிமண் பங்கின் ஒருசில கிராமங்களோடு விளாத்திகுளம் தனிப்பங்காக உருவெடுத்தது. இப்பங்கின் கீழ் 3 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டு இந்தபங்கை தொன்போஸ்கோவின் சலேசியர்களுக்கு மறைமாவட்ட ஆயர் ஒப்படைத்தார். எல்லா கிளைகிராமங்களிலும் சிற்றாலயங்கள் கட்டப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் அருள்பணி. அமல ஜோசப் ச.ச. அவர்களது தலைமையில் வேம்பு மக்கள் சக்தி இயக்கமானது உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 6 ம் தேதி விளாத்திகுளம் பங்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டு கீழ ஈரால் என்ற மற்றுமொரு சலேசிய பங்கு உருவானது. 3 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுள் ஒன்றை கீழஈரால் பங்கிற்கு கொடுக்கப்பட்டது. சலேசிய குருக்களின் இல்லமானது ஏப்ரல் 29 ஆம் தேதி 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இப்பொழுது இருக்கும் புதிய ஆலயமானது அக்டோபர் 9 ஆம் தேதி, 2022 ஆம் ஆண்டு மேதகு ஆயர், ஸ்டீபன் அந்தோணி அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது.

Sucession of Parish Priests:
1. Rev.Fr. Antony Pitchai - 1981 – 1983
2. Rev.Fr. Alwin V. Rayer - 1983 – 1987
3. Rev.Fr. Nava Jothi - 1987 – 1988
4. Rev.Fr. Jeyaseelan - 1988 – 1990
5. Rev.Fr. Nava Jothi - 1990 – 1994

Salesian Priests:
6. Rev.Fr. Lawrence Soosai, SDB - 1994 – 1998
7. Rev.Fr. Vincent Sebastin, SDB - 1998 – 2000
8. Rev.Fr. Amala Joseph, SDB - 2000 – 2001
9. Rev.Fr. Rosario Perez SDB - 2001 – 2006
10. Rev.Fr. Agilan Sarprasadam SDB - 2006 – 2011
11. Rev.Fr. Vincent Vijayan SDB - 2011 - 2016
12. Rev.Fr. Paulraj Sundaram, SDB 2016 - 2019
13. Rev.Fr. John Kennedy, SDB 2019 - 2020
14. Rev.Fr. Amirthanathan Irudayaraj, SDB 2020 - 2022
15. Rev.Fr. Suresh Felix SDB - 2022 -

Sub – Stations
1. Chinnoor – Our Lady of Universe
2. Kathalampatti – St. Xavier
3. Kadalkudi - St. Antony
4. Marthadampatti – Sacred Heart of Jesus
5. Vaathalakarai – St. Michael
6. Vilvamarathupatti – St. Ignatius of Loyola
7. Vilvanagar – Our Lady of Vailankanni
8. Ayan Bommayapuram – Sacred Heart of Jesus

Grottos in the parish:
1. St. Antont - Vilathikulam
2. Our Lady - Vilathikulam

Catholic Population : 2310

No. of Catholic Families : 300

Sunday Mass – Timings : 7.30a.m;8.30a.m;7.30p.m
Weekdays : 7.30 p.m


Participatory Structures
1. Anbiyams
2. 15 Pastoral Commissions
3. Parish Pastoral Council

Christian Life Societies (Pious Associations)
1. Vincent de Paul society
2. Legion of Mary

Other Associations & Activities
1. Bores Typing Institute
2. Bosco Tailoring Institute
3. Vembu Social Service Centre
4. Krithavar Vazhvurimai Iyyakkam

Institutions under the Parish
St. Pius Primary School, Kaththalampatti – 628 907 Vilathikulam P.O.
St.Antony’s Primary School, Marthandampatti – 628 907.

Religious
Salesians of Don Bosco (SDB)
Don Bosco Mission, Vilathikulam – 628 907 Tel: 04638 – 233535

Sisters of Charles Borromeo (SCB)
St. Charles Convent, Vembar Road, Vilathikulam – 628 907 Tel: 04638 – 233087

Institutions under the Religious
Don Bosco Computer Centre, Vilathikulam – 628 907.
Don Bosco Sewing Institute, Vilathikulam – 628 907
Don Bosco Typing Institute, Vilathikulam – 628 907
Vembu, Social Service Centre, Vembar Road, Vilathikulam – 628 907
Don Bosco Boy’s Home, Vilathikulam – 628 907 Vilathikulam P.O

==========

New Info provided by : Rev. Fr. Suresh Felix SDB
Scanned page: None, Previous file name :parish-vilathikulam-st-antony0.htm
Updated on Dec 21st 2022



 


image