image
image
image

Selva Matha Church
Chingithurai

as

as

as

தூய செல்வமாதா ஆலயம், சிங்கித்துறை

1) பங்கின் பெயர் : தூய செல்வமாதா ஆலயம்
2) பங்கின் பாதுகாவலர் : தூய செல்வமாதா
3) முகவரி : தூய செல்வமாதா ஆலயம் : சிங்கித்துறை - 628 204 : காயல்பட்டணம், தூத்துக்குடி மாவட்டம்
4) தொலைபேசி எண் : 04639 - 285682
5) கத்தோலிக்கக் குடும்பங்களின் எண்ணிக்கை: 300
6) மக்கள் தொகை : 2500

7) பங்கின் வரலாறு
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரான மேதகு. பீட்டர் பர்னாண்டோ ஆண்டகை அவர்களால், வீரபாண்டியன்பட்டணம் பங்கின் இணையூரான சிங்கித்துறை, மக்களின் ஆன்ம நலனை முன்னிட்டு, மறைமாவட்ட குருக்கள் ஆலோசனை மன்றத்தை கலந்தாலோசித்தப்பின் 2002 - ஆம் ஆண்டு மே மாதம் 23 - ஆம் நாள் வீரபாண்டியன்பட்டணம் பங்கிலிருந்து பிரித்து புதிய ஒரு பங்காக ஏற்படுத்தப்பட்டது. புதிய பங்காகிய சிங்கித்துறை இதுவரை வீரபாண்டியன்பட்டணம் பங்கின் இணையூராக இருந்து வந்த கொம்புத்துறை, அண்ணாநகர் என்ற ஊர்களைத் தனது இணையூராகக் கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. மதிப்பிற்குரிய அருட்தந்தை - ஐாண் சுரேஷ் அவர்கள் இப்பங்கின் முதல் பங்குத்தந்தை ஆவார். மதிப்பிற்குரிய அருட்தந்தை . சேவியர் ஜார்ஜ் அவர்களால் 2000 - ஆம் ஆண்டு தூய செல்வமாதா ஆலயமும், 2002 - ஆம் ஆண்டு பங்குத்தந்தை இல்லமும் கட்டப்பட்டது.

8) பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்தந்தை. ஐாண் சுரேஷ் - 2002 - 2003
2. அருட்தந்தை, கருணாகரன் கோமஸ் - 2003 - 2007
3. அருட்தந்தை. இருதயராஜ் - 2007 - 2011
4. அருட்தந்தை . G. சேவியர் ஜார்ஜ் - 2011 - 2017
5. அருட்தந்தை. ஜெயஜோதி - 2017 - 2017
6. அருட்தந்தை. சில்வெஸ்டர் - 2017 - 2022
7. அருட்தந்தை . ஷிபாகர் - 2022 -

9) பங்கிலுள்ள கெபிகள்:

1. புனித லூர்து அன்னை கெபி - நடுத்தெரு, சிங்கித்துறை
2. புனித சவேரியார் கெபி - நடுத்தெரு, சிங்கித்துறை
3. புனித பூண்டி மாதா கெபி - நடுத்தெரு, சிங்கித்துறை
4. புனித மிக்கேல் அதிதூதர் கெபி - வடக்குத் தெரு, சிங்கித்துறை
5. புனித அந்தோனியார் கெபி - அண்ணா நகர்
6. புனித அந்தோனியார் ஆலயம் - சுனாமி நகர்

10) பங்கின் பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள்

1. பாலர் சபை
2. தொன்போஸ்கோ சபை
3. நற்கருணை வீரர் சபை
4. பீடப்பணியாளர் இயக்கம்
5. அமலோற்பவ மாதா இளம்பெண்கள் சபை
6. அருளப்பர் இளைஞர்கள் சபை
7. திருக்குடும்ப சபை
8. மரியாயின் சேனை
9. வின்சென்ட் தே பவுல் சபை
10. பாடகர் குழு
11. மதுவிலக்கு சபை
12. செல்வமாதா கொம்பீரியர் சபை
13. கோல்பிங் இயக்கம்

11) பங்கின் அன்பியங்கள்

1. புனித மிக்கேல் அதிதூதர் அன்பியம்
2. புனித அல்போன்சா அன்பியம்
3. புனித அன்னை தெரசா அன்பியம்
4. புனித சவேரியார் அன்பியம்
5. புனித அந்தோனியார் அன்பியம்
6. புனித போப் ஐர்ண்பால் அன்பியம்
7. புனித பதுவை அந்தோனியார் அன்பியம் (சுனாமி நகர்)

12) வழிபாடு:

ஞாயிறு திருப்பலி - காலை 6.30 மணி
வாரநாட்களில் திருப்பலி - காலை 6.30 மணி
இரக்கத்தின் செபமாலை, நற்கருணை ஆசீர் - மாலை 6.00 மணி (மாதத்தின் முதல் வியாழன்)

சுனாமி நகர்:
ஞாயிறு திருப்பலி : காலை 9.00 மணி
செவ்வாய்தோறும் திருப்பலி - மாலை 6.00 மணி

13) துறவற சபை:

பெத்லமைட் அருட்சகோதரிகள் (Bethlemite Sisters - BS) பெத்லமைட் அருட்சகோதரிகள் இல்லம்
சிங்கித்துறை - 628 204
காயல்பட்டணம்
தூத்துக்குடி மாவட்டம்
தொலைபேசி - (04639 - 284216)

14)மருந்தகம்:
பெத்லமைட் அருட்சகோதரிகளின் இல்லத்தில் தூய செல்வமாதா மருந்தகம் செயல்படுகிறது.
==============27^ 2027 ^-----------
New Info provided by : Rev.Fr. Shibaker A.
Scanned pages 25 - 27, Previous file name : parish-chingithurai0.htm
Updated on 14th Oct. 2022



image