பொதுநிலையினர் பணியகம்
பொதுநிலையினர் பணியக செயல்பாடுகள்
பொதுநிலையினர் பணியகத்தில் நான்கு பணிக்குழுக்கள் செயல்படுகின்றன். நான்கு பணிக்குழுக்களின் செயல்பாடுகளுடன் இணைந்து கிறிஸ்தவ வாழ்வுச் சமூகங்களின் (பக்த சபைகள்) ஒருங்கிணைப்புப் பணியும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
- ★ 1. பொது நிலையினர் பணிக்குழு
- ➤ 2. குடும்ப நலப்பணிக்;குழு
- ✥ 3. அன்பியப் பணிக்குழு
- ✪ 4. பெண்கள் பணிக்குழு
- ❀ 5. கிறிஸ்தவ வாழ்வுச் சமூகங்களின் ஒருங்கிணைப்பு
(மரியாயீன் சேனை, வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் திருக்குடும்பசபை)
1. பொதுநிலையினர் பணிக்குழு
- ★ பொதுநிலையினருக்கான அடிப்படை உருவாக்கப் பயிற்சி
- ★ பொதுநிலையினருக்கான இறையியல் பயிற்சி
- ★ பொதுநிலையினருக்கான தலைமைத்துவப் பயிற்சி
- ★ பொதுநிலையினருக்கான அரசியல் விழிப்புணர்வு பயிற்சி
- ★ கருத்தாளர் உருவாக்கப் பயிற்சி
- ★ பொதுநிலையினர் பேரவை
- ★ இரண்டாம் வத்திக்கான் சங்க பயிற்சி
- ★ பங்கு மேய்ப்புப் பணிக்குழு மற்றும் நிதிக்குழு உருவாக்கம்
2. குடும்பப் பணிக்குழு
- ➤ திருமணத் தயாரிப்புப் பயிற்சி
- ➤ திருமண வாழ்வை வளப்படுத்தும் பயிற்சி
- ➤ மலரும் மணஉறவுப் பயிற்சி
- ➤ ஆற்றுப்படுத்துதல்
- ➤ இயற்கைமுறை குடும்ப நலத்திட்டம்
3. அன்பியப் பணிக்குழு
- ✥ அன்பியங்கள் உருவாக்கம்
- ✥ அன்பியங்கள் சந்திப்பு
- ✥ அன்பியப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி
- ✥ அன்பிய ஒருங்கிணைப்புக் கூட்டம்
4. பெண்கள் பணிக்குழு
- ✪ பெண்களுக்கான அடிப்படை உருவாக்கப் பயிற்சி
- ✪ பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
- ✪ விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துதல்
- ✪ பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி
- ✪ பங்கு பெண்கள் பணிக்குழு உருவாக்கம்
'
|